நல்ல பாலியல் உறவுமுறையைப் பற்றி அறிக

English

இன்று நாம் என்ன கற்று கொள்ளலாம் :

சில உண்மைகள் இதோ :

  • புரிந்து கொள்ளுதல் மற்றும் மரியாதை கொடுப்பது : விஞ்சானிகள் சொல்லுவது என்னவென்றால் உங்களுக்கு மிகவும் த்ரிப்திகரமான பாலியல் வாழ்க்கை வேண்டுமானால் உங்கள் கூட்டாளரின் பாலியல் விருப்பம் வெறுப்பிகளை அறிந்துகொள்ள வேண்டும் . இது இருவருக்கும் பொருந்தும் . உண்மையான நெருக்கம் உருவாக்குவதற்கு முயற்சியும் படைப்பாற்றலும் தேவையானது .
  • பரிசோதித்து கொள்ளுங்கள் : எச் ஐ வி, கோனொற்ரஹோஈ , ஸிபிலிஸ் போன்ற நோய்கள் பாலியல் மூலமாக வரக்கூடியது ஆகும். அது மிகவும் ஆபத்தானதும் அபாயகரமானதும் கூட . உடலுறவு கொள்வதற்கு முன்பாகவே நீங்கள் உங்கள் கூட்டாளரை பால்வினை நோய்க்கான பரிசோதனையை செய்து கொள்ள சொல்லுங்கள் .
  • ஆரோக்கியமற்றது : உங்கள் கூட்டாளர் உங்களை உடலுறவு கொள்ளுவதற்கு மிரட்டவோ கட்டாயப்படுத்தவோ செய்தால் , அது ஆரோக்கியமற்ற உறவின் அறிகுறி ஆகும் . அதை கற்பழிப்பாகவும் கருதலாம் . திருமண கற்பழிப்பு , பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல் போன்ற சூழ்நிலைகளில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள் .
  • குடும்ப கட்டுப்பாடு : குழந்தைகள் உள்ள தம்பதியர்களுக்கு , குடும்ப கட்டுப்பாடு ஒரு நல்ல ஆரோக்கியமான உறவின் அறிகுறி ஆகும் . இந்தியாவில் , குடும்ப கட்டுப்பாடு ஆய்வின் கீழ் , இரண்டு குழந்தைகளை பரிந்துரைக்கிறது . இதை ஊக்குவிப்பதற்கு , டுபெக்டோமி அதாவது பென் கருத்தடை செய்யும் தாய்மார்களுக்கு Rs. 500 ம் வேசெக்டொமி அதாவது ஆன் கருத்தடை செய்யும் தந்தைகளிக்கு Rs. 1400 ம் பரிசாக வழங்க படுகிறது. நீங்கள் பிற்காலத்தில் குழந்தை வேண்டும் என்று நினைத்தாள் , அறுவை சிகிச்சையின் போதே அதை நீங்கள் தேர்ந்து எடுத்து கொள்ள வாய்ப்பு உள்ளது . இது உங்கள் பாலியல் நடவடிக்கைகளை எந்த விதத்திலும் பாதிக்காது .
  • ஆணுறைகள் : தொடர்ந்து சீரான மற்றும் சரியான ஆணுறைகளை பயன் படுத்துவதால் பாலியல் ரீதியாக வர கூடிய நோய்களை குறைக்கலாம் , என்றாலும் முழுமையாக தவிர்க்க முடியாது . எல்லா மருந்து கடைகளிலும் ஆணுறை கிடைக்கும் . அதை வாங்குவடகிற்கு வெட்கப்பட வேண்டியது இல்லை .
  • மேலும் அறிந்துகொள்ளுங்கல் : ஆரோக்கியமான பாலியல் உறவுக்கு என்ன செய்யலாம் என்பதை தெரிந்துகொள்ள இதோ .

பாலியல் குறித்துள்ள சில கட்டுக்கதைகள் என்ன ?

  • பாலியல் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் நடக்கும் என்பது . இல்லை . உலகத்தில் உள்ள மற்று இனங்களை போல , உங்களுடைய பாலியல் சார்புபொறுத்து உங்களுக்கு எந்த மனிதர்களுடனும் பாலியல் இச்சை தோன்றலாம் . யாருடனும் பாலியல் இச்சை தோன்றாமலும் இருக்கலாம் .
  • விவாதிப்பது அல்லது பாலியல் நடவடிக்கைகளைல் பங்கேற்பது இந்தியா கலாச்சாரத்திற்கு எதிராகும் : அது தவறு . சிந்து சமவெளி நாகரிகத்தில் அகழ்வாராய்ச்சிகள் பாலியலை விலக்கப்பட்ட ஒன்றாக காணவில்லை . மற்றும் வாழ்க்கையில் ஒரு சாதாரண செயல்பாடு போலவே அதை ஏற்றுக்கொள்ள பட்டது . இந்திய கலாச்சார வரலாறில் அஜந்தாவில் உள்ள மலை குகை ஓவியங்கள் மாற்றும் கஜுராஹோ போன்ற சிற்றின ஹிந்து மத கோவில்களிலுள்ள சிற்பங்கள் பாலியல் தொடர்பான உணர்வுகளையும் உணர்திறனையும் பார்வையாளரின் மனதில் எழுப்பிகிறது .
  • ஆணுறை பயன்படுத்துவதால் பாலியல் ரீதியான நோய்கள் வராது : இது முற்றிலும் தவறு . ஆணுறை மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும் போதும் , அது HIV வைரஸ் போன்ற சிலதை தாவிற்காது . உங்கள் கூட்டாளரிடம் STI பரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்கள் .
  • மேலும் பொதுவான தவறுகளை குறித்து தெரிந்து கொள்ள இங்கு படியுங்கள் .