சட்ட விரோத ஆள் கடத்தல்

English

இந்திய நாட்டில் சட்ட விரோத ஆள் கடத்தல் பெருகி உள்ளது. இளம் ஆண்களும் பெண்களும் குறிப்பாக சட்டவிரோத கடத்தலுக்கும் ஆள் கடத்தலுக்கும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்காக பல சட்டவிரோத ஆள் கடத்தலுக்கு எதிரான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் ஆள் கடத்தல் குழுவின் மேல் இச்சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பது இந்தியாவில் மிக குறைவாகவே இருந்தாலும், இது ஒரு துவக்கமாகும்.