பாலியல் சமத்துவத்தைப் பற்றி அறிக

English

இன்று நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்:

ஏன் சமத்துவம்?

 • எல்லா மனிதர்களுக்கும் அவர்கள் எந்த பாலினம் அல்லது பாலின அடையாளம் உள்ளவர் ஆனாலும் எல்லோருக்கும் உணர்வுகல் உள்ளது. ஒரு மனிதனாக , நாம் எல்லோருடைய விருப்பங்கள் மற்றும் கருத்துக்களை மதிக்க வேண்டும் .
 • ஒரு நாட்டுடைய ஆன் பென் சமத்துவம் அந்த நாட்டுநடைய பொருளாதார வளர்ச்சி மற்றும் எழுத்து அறிவு விகிதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கண்டறியப்பெட்டுள்ளது .

வேறுபாடுகள் என்ன என்ன :

 • ஒரு சராசரி ஆணுக்கு ஒரு சராசரி பெண்ணை விட உடல் வலிமை உள்ளது . மேரி கொம் , கர்ணம் மல்லேஸ்வரி போன்ற மல்ல யுத்த வீரர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்கள் .
 • ஆண்களுக்கு தாடியும் மீசையும் வளர்த்த முடியும் , பெண்களால் அது முடியாது .
 • முடி வளர்ச்சி ஆண்களை விட பெண்களுக்கு வேகமாக உள்ளது .
 • ஒரு சராசரி ஆணுக்கு பரந்த தோள்களும் , குறுகிய இடுப்பும் இருக்கும் . ஒரு பெண்ணைவிட அதிகமான எடையும் உயரமும் உண்டாகும் .
 • பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களை விட ஆழமான குரல்கள் உள்ளது .
 • ஒரு பென் குழந்தையை அதன்பிறப்பிற்கு முன்பே சுமக்கிறாள் , ஒரு ஆணால் முடியாது . எனினும் , மற்ற இனங்களை போல , சந்ததி உருவாக்குவதில் இருவரும் மிக முக்கியமான பங்கு உள்ளது .
 • உண்மையில் , ஆண் பெண்ணுக்கு இடையே உள்ள வேறுபாடுகளில் முக்கியமானது இனப்பெருக்க உறுப்புகள் தான் . ஒரு மனித உடலில் கருப்பைகள் , முட்டை குழாக்கள், கருப்பை , கருப்பை வாய் , யோனி மற்றும் மார்பகங்களை போன்ற உறுப்புகல் இருந்தால் அவர் பென் இனப்பெருக்க உறுப்புகள் உள்ளவர் ஆவார். அதை போல் , விரைகள் , ப்ரோஸ்டேட் சுரப்பிகள் , விந்து நாளங்கள் , வடிகுழாய் மற்றும் ஆணுறுப்புகள் உள்ளவர் ஆண் இனப்பெருக்கு உருப்பங்கள் உள்ளவர் ஆவார்கள் .

பாலினம் மற்றும் பாலியல் பற்றிய சில உண்மைகள் :

 • பாலியல் : ஒருவரின் பாலியல் அவருடைய இனப்பெருக்கு உறுப்புகளை சார்ந்தது உள்ளது . ஆன் இனப்பெருக்க உறுப்புகள் உள்ளவர் ஆணாகவும் பென் இனப்பெருக்கு உறுப்புகள் உள்ளவர் பெண்ணாகவும் சொல்லுகிறோம் . சிலருக்கு பிறக்கும் போதே ஆண் மற்றும் பெண்ணின் இனப்பெருக்கு உறுப்புகள் உள்ளன . மாற்று சிலருக்கு இனப்பெருக்கு உறுப்புகள் நன்கு அமைக்கப்படுவதில்லை . இது அணைத்து விலங்கு இனங்குகளிலும் பொதுவானது . அறிவியலின்படி , இவரை இடையலிங்கம் உள்ளவர் என்று கூறுவர்கல் .
 • பாலினம் : ஒரு சமூகத்தில் இப்படி தன இருக்க வேண்டும், சிந்திக்க வேண்டும் அல்ல து செயல்பட வேண்டும் என்றெல்லாம் அவருக்கு பாலினத்தை குறித்து உள்ள கண்ணோட்டத்தை பொறுத்து இருக்கிறது .
 • பாலின அடையாளம் : பெரும்பாலும் , சமூகம் நம்மை எப்படி நினைக்கிறது என்பது நாம் நமது பாலியல் மற்றும் பாலினத்தை குறித்து எப்படி வெளிப்படுத்திகிறோம் என்பதை விட வித்தியாசமாகவே இருக்கும் . ஒரு குறிப்பிட்ட பாலினத்தில் பிறந்த குழந்தை வளர்ந்த பின் அவர் வேற பாலினத்துடன் தன்னை அடையாளம் காணலாம் . அறிவியலில் , இவரை திருநங்கைகள் என்று அழைப்பார்கள் . இது மிகவும் இயற்கையானதும் பொதுவானதும் ஆகும் . இடையலிங்கம் குழந்தைகள் பெரும்பாலும் தன்னை ஒரு பாலினத்துடனே அடையாளம் காண்பார்கள் . சமூகம் தன்னை என்ன நினைக்கிறது என்பதை விட தன்னை தான் எந்த பாலினத்துடன் அடையாளம் காண்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது .
 • பல திருநங்கைகளும் உயிரியல் ரீதியாக தன் விரும்பியதை போல் காண அறுவை சிகிச்சைகளை தேர்ந்து எடுப்பது உண்டு .
 • இது மிகவும் சாதாரமானது . அத்துடன் தன்னை எந்த பாலினத்துடனும் அடையாளம் காணாதது மிகவும் குறைவாகவே உள்ளது . மூன்றாவது பாலினத்தை இந்தியா அதிகாரபூர்மாக காணுகிறது .
 • பாலியல் அடையாளம்: பாலியல் அடையாளம் என்பது ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட பாலினத்தோடு ஈர்ப்பு தோன்றுவதை சார்ந்து உள்ளது. உங்களுக்கு உங்களுடைய பாலினத்தோடே ஈர்ப்பு தோன்றினால் , நீங்கள் ஓரினசேர்க்கை உள்ளவர் ஆவீர்கள் . உங்களுக்கு மற்ற பாலினத்தோடு ஈர்ப்பு தோன்றினால் ,நீங்கள் எதிர்ப்பாலுணர்ச்சி உள்ளவர் ஆவீர்கள் . இரண்டு பாலினத்தோடும் ஈர்ப்பு தோன்றினால் , இருபால்சேர்க்கை உள்ளவர் ஆவீர்கள் . ஒருவருக்கு எந்த பாலினத்தோடும் ஈர்ப்பு தோன்றாமல் இருப்பதும் இயல்பானது தான். இதை பால்வேறுபாடற்ற தன்மை என்று அழைப்பார் .
 • ஒருவரின் பாலியல் , பாலினம் அல்லது பாலியல் அடையாளம் எதுவாக இருந்தாலும் , எல்லோருக்கும் சம மரியாதை கொடுக்க வேண்டும் .

நீங்கள் எப்படி உதவ முடியும் ?

 • உங்கள் குழந்தைகளின் பாலியல் , பாலினம் மற்றும் பாலியல் அடையாளம் எதுவாக இருந்தாலும் , அவர்களின் கல்வி மற்றும் ஆரோகியத்திற்கு சம முக்கியத்துவம் கொடுங்கள் .
 • உங்கள் சக ஊழியர்கள் , நண்பர்கள் மற்றும் மாணவர்களை சமமாக நடத்திங்கள். அவர்களின் தனிப்பட்ட எல்லைகளுக்கு மரியாதை கொடுங்கள் .
 • ஒரே மாதிரி ஒப்பிடாதீர்கள்: ஆண்களுக்கும் பெண்களை போலவே உணர்வுகல் உள்ளது . சில பெண்கள் தன உணர்வுகளை மிகவும் நன்றகவே கட்டுப்படுதுவது உண்டு. ஆண்களும் அழலாம் – தன் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தவறேதும் இல்லை . எல்லோருக்கும் தன் உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு உரிமை உள்ளதது, குறிப்பாக அவர்கள் சிறுவராக இருந்தால்.
 • பாலின பாகுபாடு குறித்துள்ள சட்டங்களை பற்றி மாற்றுள்ளோருக்கு சொல்லி கொடுங்கள் . பிறப்பிற்கு முன் சிசுவின் பாலியல் தெரிந்து கொள்ளுவது , பென் சிசு கொலை மற்றும் வரதட்சினை இந்தியாவில் சட்டபூர்வமாக தடை செய்ய பட்டுள்ளது . இதை செய்வோருக்கு 5 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்க படலாம் .